லாபம் படமா எப்போ ரிலீஸ் ஆச்சு! விஜய்சேதுபதியை கலாய்க்கும் நெட்டிசன்கள்..

television laabam vijaysethupathi shrutihaasan
By Edward Nov 29, 2021 03:00 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவின் மக்கள் செல்வம் என்று கூறப்படுவர் நடிகர் விஜய் சேதுபதி. மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்தப்பின் நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தும் வருகிறார்.

இடையில் ஏற்கன்வே நடித்து காத்திருந்த படமான, லாபம், அனபெல் சேதுபதி, துக்ளக் தர்பார் போன்ற படங்கள் வெளியாகி தோல்வியை தழுவியது. இதனால் விஜய் சேதுபதியிடம் இருந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே குறைந்தது.

இந்நிலையில் வரும் டிசம்பர் 5 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரபல தொலைக்காட்சியான சன் டிவி ஒளிப்பரப்பு செய்யவுள்ளது. சேட்லைட் ரைட்ஸ் பெற்ற சன் நிறுவனம் படத்தை வெளியிடுவதை ரசிகர்கள் பலர் கலாய்த்து மீம்ஸ்களை பகிர்ந்து வருகிறார்கள்.