இரவு பார்ட்டியில் போதையில் குத்தாட்டம் போடும் கருப்பழகி நடிகை!! வாய்ப்பில்லாமல் இப்படியொரு நிலையா..
Gossip Today
By Jai
சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் இரவு பார்ட்டி மற்றும் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்று போதையில் ஆட்டம் போடுவதை வெளிச்சத்திற்கு போட்டுக்காட்டுவார்கள்.
அப்படி கலர் நடிகைகள் தான் அனைவருக்கும் பிடிக்கும் என்பதை மாற்றி கருப்பு நிற நடிகைகளையும் பிடிக்க வைக்கும் படி செய்தவர் தான் அந்த கருப்பழகி நடிகை.
ஆரம்பத்தில் போர்த்திக்கொண்டு நடிக்க ஆரம்பித்து பின் கிளாமர் ரூட்டுக்கு ஒரு குத்தாட்டம் ஆடி பிரபலமானார். போகப்போக மார்க்கெட் குறைய அரம்பித்து வாய்ப்புகள் சுத்தமாக வரமால ஒதுக்கப்பட்டார்.
சினிமாவில் நடிகை தற்போது நடிக்கவில்லை என்றாலும் இரவு பார்ட்டிக்கு சென்று நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இவரை பார்க்கவே சிலர் இரவு பார்ட்டிக்கு சென்று வருவதை வழக்கமாக வைக்கும் அளவிற்கு நடிகையின் ஆட்டம் முக்கியமாகிவிட்டதாம்.