மேக்கப் இல்லாமல் ஆரம்பத்தில் அந்த நடிகருடன் லேடி சூப்பர் ஸ்டார்! வைரலாகும் புகைப்படம்
Nayanthara
cinema
movie
celebrity
By Jon
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக பரிமானம் எடுத்த நடிகைகளில் ஒருவர் நடிகை நயன் தாரா. அதிலும் குறுகிய காலகட்டத்தில் லட்சக்கணக்கான ரசிகர்களை தன் நடிப்பால் ஈர்த்தவர். தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ஆரம்பித்து ஐயா, சந்திரமுகி படத்திற்கு முன் சில படங்களில் நடித்து பிரபலமானார்.
அந்தவகையில், சமீபத்தில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் நயன், திருமண வாழ்க்கையில் கூடிய சீக்கிரமே ஆரம்பிக்க போவதாக தகவல் எழுந்து வருகிறது.
இந்நிலையில், நயன் தாராவின் சில பார்த்திராத புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து தன்னுடைய முதல் படத்தில் நடிகர் ஜெயராமுடன் இணைந்து நடித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் நயன்தாரா மேக்கப் இல்லாமல் இருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.