திருமணம் ஆகி செட்டிலான 41 வயது நடிகை லைலாவா இது..! மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க
latest look
instagram post
laila
By Kathick
நந்தா,பிதாமகன், தீனா படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை லைலா. தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடிப்பதை தொடர்ந்து தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார்.
பின்னர் படங்களில் பெரும்பாலாக நடிக்காமல் இருந்துவந்த லைலா தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். மேலும் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் நடன நிகழ்ச்சியில் ஜட்ஜாக பங்குபெறவிருக்கிறார். மெஹ்தின் என்பவரை கடந்த 2006-ல் திருமணம் செய்துகொண்ட லைலாவிற்கு இப்போது இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
அவ்வப்போது தனது சமூக வலைதளப்பாக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது, தனது லேட்டஸ்ட் மார்டன் லுக் புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்கள் அனைவரையும் அசரவைத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.. நீங்களே பாருங்க..