லட்சுமி மேனனின் மார்க்கெட்டை காலி செய்த விஷால்.. இவர்களுக்குள் இப்படி ஒரு உறவா?
Vishal
Lakshmi Menon
Gossip Today
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறியவர் தான் லட்சுமி மேனன். இவர் சசி குமார் நடிப்பில் 2012 -ம் ஆண்டு வெளியான சுந்தர பாண்டியன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதன் பின்னர் கும்கி, பாண்டிய நாடு, குட்டி புலி அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் சமீபகாலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி படத்தில் நடித்து வருகிறார்.
லட்சுமி மேனன் விஷாலுடன் சேர்ந்து பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இப்படத்தில் கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் இருந்திருக்கும் இதனால் இருவரும் காதலிப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.
இதையடுத்து தான் லட்சுமி மேனனுக்கு சுத்தமாகவே மார்க்கெட் போய் பட வாய்ப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது.