திருமணமான பிக்பாஸ் பிரபலத்துக்கு மனைவியாகும் லட்சுமி மேனன்!! வாழ்த்தும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே பிரபல நடிகையாக மாறியவர் தான் லட்சுமி மேனன். இவர் சசி குமார் நடிப்பில் 2012 -ம் ஆண்டு வெளியான சுந்தர பாண்டியன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து கும்கி, பாண்டிய நாடு, குட்டி புலி அடுத்தடுத்துபல வெற்றி படங்களை கொடுத்து டாப் நடிகையாக மாறினார். இவர் நடிப்பில் சந்திரமுகி 2 திரைப்படம் வெளிவந்தது பிரமாண்ட எதிர்பார்ப்பில் வெளிவந்த அந்த படத்திற்கு அதிகம் நெகடிவ் விமர்சனங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக லட்சுமி மேனனுக்கு போதிய பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், இப்போது இவர் பிக் பாஸ் ஆரிக்குமனைவியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இயக்குனர் ராஜசேகர பாண்டியன் இயக்கும் அந்த படத்தின பூஜை சமீபத்தில் நடந்து இருக்கிறது. அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..
இதோ பாருங்கள்..
You May Like This Video