இணையத்தில் லீக்கான அந்தரங்க வீடியோஸ் Fake இல்ல, உண்மை!..லட்சிமி மேனன் சொன்ன அதிர்ச்சி தகவல்

Lakshmi Menon Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Sep 16, 2023 10:38 AM GMT
Report

சுந்தர பாண்டியன், கும்கி, பாண்டிய நாடு, குட்டி புலி போன்ற பல ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை லட்சுமி மேனன்.

தற்போது இவர் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற இந்த மாதம் 28 வெளியாக இருக்கிறது.

இணையத்தில் லீக்கான அந்தரங்க வீடியோஸ் Fake இல்ல, உண்மை!..லட்சிமி மேனன் சொன்ன அதிர்ச்சி தகவல் | Lakshmi Menon Speak About Leak Video

விளம்பரத்திற்காக சட்டையை கழட்டியபடி புகைப்படம் வெளியிட்ட நயன்தாரா!. இதுவரை இல்லாத கிளாமர்

விளம்பரத்திற்காக சட்டையை கழட்டியபடி புகைப்படம் வெளியிட்ட நயன்தாரா!. இதுவரை இல்லாத கிளாமர்

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை லட்சுமி மேனனிடம் தொகுப்பாளர், நடிகைகளின் அந்தரங்க காட்சி வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாவது குறித்து உங்கள் கருத்து என்ன? இதில் எத்தனை சதவீதம் உண்மை இருக்கிறது என்று கேள்வி கேட்டார்.

பதில் அளித்த லட்சுமி மேனன், மேனன் 100% பொய்யானது என்று நான் சொல்ல மாட்டேன்.தற்போது இருக்கும் காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் நமக்கு தெரியாமல் வெளியே லீக் ஆகிவிடுவது இயல்பான ஒன்று. அதனால் 25 சதவீதம் உண்மையாக இருக்கலாம் என்று லட்சுமி மேனன் கூறியுள்ளார்.