50 வயதான நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனா இது? 37 வருடங்களுக்கு முன் எப்படி இருந்தார் தெரியுமா!

tamil cinema zee tv
By Jon Feb 15, 2021 10:07 PM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி பின் குணச்சித்திர கதாபத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். 2008ல் பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தில் நடிகையாக ஆரம்பித்து, அதன்பின் இயக்குநர் அவதாரமும் எடுத்தார். அம்மணி, அவுஸ் ஓனர் உள்ளிட்ட சில படங்களை இயக்கவும் செய்துள்ளார்.

இதையடுத்து சினிமா தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வந்தார். பிரபல தொலைக்காட்சி நடத்திய சொல்வதெல்லாம் உண்மை பல சர்ச்சைகளுக்கு மத்தியில் நிறுத்தப்பட்டது.

இதைதொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியில் அதேமாதிரியான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் 50 வயதான லட்சுமி ராமகிருஷ்ணன் 37 வயதில் அவரின் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.


Gallery