மறைந்த பாடகி பவதாணிரி எடுத்த கடைசி புகைப்படம்... யாருடன் பாருங்க
Tamil Cinema
Ilayaraaja
Yuvan Shankar Raja
By Yathrika
பவதாரிணி
கடந்த மாதம் கேப்டன் விஜயகாந்த் இறப்பு தமிழக மக்களுக்கு கடும் சோகத்தை ஏற்படுத்தியது.
அப்படி புதுவருடம் ஆரம்பித்த இந்த மாதத்தில் என்ன சோகம் என்றால் இசையமைப்பாளர் இளையராஜாவின் ஒரே மகள் பவதாரிணி புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் சிகிச்சை பெற்றுவந்த இவர் விரைவில் குணமாகி சென்னை திரும்புவார் என்று பார்த்தால் அங்கேயே உயிர் பிரிந்துவிட்டது.
தான் சிகிச்சைக்கு செல்வதற்கு முன் குடும்பத்தினர் அனைவரையும் நேரில் சந்தித்துவிட்டு தான் சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெங்கட் பிரபு தற்போது ஷேர் செய்துள்ளார்.