விஜய்யை அந்த வார்த்தையில் விமர்சித்தாரா ரஜினிகாந்த் மனைவி லதா!! இதுதான் உண்மை..
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகர்களாக திகழ்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படமும் நடிகர் விஜய்யின் லியோ படமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதில் யார் படம் வசூலில் அதிகம் என்ற வாக்குவாதம் தான் தற்போது தமிழ் சினிமாவில் பேச்சு பொருளாக இருந்து வருகிறது.
ரசிகர்களும் இணையத்தில் மாறிமாறி சண்டை போட்டு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கு ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் பெயர் கொண்ட எக்ஸ் தளத்தில் விஜய்யை கடுமையாக தாக்கிவது போன்றும் லியோ படத்தினை விமர்சித்தும் ஒரு பதிவு வெளியானது.
இதற்கு லதா ரஜினிகாந்தை விஜய் ரசிகர்கள் கடுமையாக திட்டி வந்தனர். ஆனால் அந்த எக்ஸ் தள கணக்கு போலியானதாகவும் இதுதான் லதா ரஜினிகாந்தின் எக்ஸ் தள கணக்கு என்று அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளது.
This is the official account of #LathaRajinikanth ma'am @latharajnikanth @ash_rajinikanth @soundaryaarajni @RIAZtheboss @V4umedia_ https://t.co/q67a0FJllN pic.twitter.com/6DPNMWJdmA
— RIAZ K AHMED (@RIAZtheboss) November 6, 2023