தன்னை விஜய்யாக நினைத்துக்கொண்டு பல்ப் வாங்கிய விஷால்

Vishal
By Tony Jul 25, 2022 11:02 AM GMT
Report

விஷால் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களால பல தோல்வி படங்களை கொடுத்த நடிகர்.

கடைசியாக இவர் நடிப்பில் ஹிட் ஆனது இரும்புத்திரை தான். இந்நிலையில் விஷால் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள படம் லத்தி.

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நேற்று நடந்தது. அந்த இடத்தில் விஜய் போல் சைக்கிளில் வந்து மாஸ் காட்டியதாக நினைத்தார்.

ஆனால், யாருமே அவரை கண்டுக்கொள்ளவில்லை என்பதே உண்மை, இதனால் விஷாலுக்கு செம்ம பல்ப் கிடைத்தது.