நடிகை பாயல் ராஜ்புட்டின் ரீசெண்ட் போட்டோஷூட்..

Tamil Actress Actress Leader
By Jai Jun 13, 2026 11:35 AM GMT
Report

பாயல் ராஜ்புட்

லெஜண்ட் சரவணன் நடிப்பில் கடந்த மாதம் தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படம் தான் லீடர். பாலிவுட், டோலிவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் கலக்கி வரும் பாயல் ராஜ்புட்.

நடிகை பாயல் ராஜ்புட்டின் ரீசெண்ட் போட்டோஷூட்.. | Leader Movie Actress Payal Rajput Recent Photo

மங்களவாரம் படத்தில் விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்து மிரட்டியிருப்பார். மேலாடை அணியாமல் நடித்து படு போல்டாக அசத்திய பாயல் ராஜ்புத் லீடர் படத்தில் சீக்ரெட் ஏஜென்ட்டாக லெஜண்ட் சரவணாவுடன் இணைந்து நடித்தார்.

ஒருசில படங்களில் நடித்து வரும் பாயல், கிளாமர் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery