விக்ரம் பீஸ்ட்-லாம் ஓரமா போங்க! லெஜண்ட் ஆட்டம் வெறித்தனமா இருக்க போது..

vivek saravanastores thelegend arulsaravanan urvasirautela harrisjeyaraj
By Edward Mar 04, 2022 07:52 AM GMT
Report

பிரபல லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தை வழி நடத்தி வருபவர் அருள் சரவணன். தன்னுடைய கடைக்காக பல நடிகைகளை வைத்து விளம்பரம் செய்து வந்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கடையில் சம்பாதித்த படத்தை வைத்து நடிகராக நடிகர் ஆகலாம் என்று லெஜண்ட் என்ற படத்தினை எடுத்து வருகிறார். கதநாயகனாக நடித்து வரும் அருள் சரவணனுக்கு ஜோடியாக ஊர்வசி ரவுடேலா நடித்து வருகிறாr. மேலும் இப்படத்தில் விவேக் அவருடன் சில காட்சிகளில் நடித்துள்ளார். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் போஸ்டர் 4 ஆம் தேதி காலை 9.55 மணிக்கு வெளியாகவுள்ளது என்று தெரிவித்தனர். இந்நிலையில் படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் நேற்றே இணையத்தில் சிலரால் லீக் செய்யப்பட்டிருந்தது. இதனை கண்டு ஷாக்காகி தொழில்நுட்ப உதவியுடன் அந்த வீடியோக்களை அழித்தனர் படக்குழுவினர்.

தற்போது அப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்து நெட்டிசன்கள் பீஸ்ட், விக்ரம் எல்லாம் ஓரமா போங்க லெஜண்ட் வர்றாரு என்று மீம்ஸ்களை பதிவு செய்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGallery