ஊரே சிரிக்குது அண்ணாச்சி ... தியேட்டரிலேயே லிஜண்டை வச்சு செய்து ரசிகர்கள்

The Legend
By Tony Jul 29, 2022 05:01 AM GMT
Report

 சரவணா ஸ்டோர் லிஜண்ட் அண்ணாச்சி நடிப்பில் நேற்று வெளிவந்த படம் லிஜெண்ட்.

இப்படம் ரசிகர்களிடம் மிக மோசமான விமர்சனத்தை பெற்றுள்ளது.

அதோடு அண்ணாச்சி நடிப்பு யாருக்குமே பிடிக்கவில்லை என்று நேற்று ரசிகர்கள் விமர்சனத்திலேயே தெரிந்தது.

இந்நிலையில் தியேட்டரில் ரசிகர்கள் சிரித்து அண்ணாச்சியை வைத்து செய்த காட்சி தான் தற்போது வைரல், இதோ ...