நடிப்பெல்லா சர்வ சாதாரணம், வாய்விட்டு அண்ணாச்சி வைத்து செய்யும் நெட்டிசன்கள்

The Legend
By Tony Jul 30, 2022 03:02 AM GMT
Report

அண்ணாச்சி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் லிஜெண்ட். இப்படத்தை சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் அண்ணாச்சி சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்று தான் செம வைரல் ஆகி வருகின்றது.

இதில் அண்ணாச்சி, நடிப்பெல்லாம் சர்வ சாதாரணம், அதில் என்ன கஷ்டம் உள்ளது, என்று பேச அதை இப்பொது, நெட்டிசன்கள் வைத்து செய்து வருகின்றனர்.