சிம்புவால் வாழ்க்கையை இழந்து சினிமாவே வேண்டாம் என்று ஓடிய நடிகை, அதிர்ச்சி தகவல்
simbu
rewind
By Tony
சிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். பல வருடமாக இவருடைய இடம் காலியாக இருக்க மாநாடு மூலம் செம்ம கம்பேக் ஆனார்.
இந்நிலையில் சிம்பு என்றாலே வம்பு என்பது போல் அவர் மீது எப்போதும் பல வகையான குற்றச்சாட்டுகள் இருக்கும்.
அந்த வகையில் சிம்பு மீது சில வருடங்களுக்கு முன்பு நடிகை லேகா வாஷிங்டன் மறைமுகமாக ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.
அந்த சமயத்தில் பல நடிகைகள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை மீ டு என்ற தளத்தில் பகிர்ந்தனர்.
அப்போது லேகா ‘ஒன் வேர்ட் கெட்டவன்’ என்று ஒரு தகவலை பகிர்ந்து பகீர் கிளப்பினார்.
கெட்டவன் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக லேகா நடித்தது குறிப்பிடத்தக்கது, அப்போது ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தால் அவர் சினிமாவை விட்டே ஒதுங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.