6 நிமிட விஜய் - திரிஷா லிப்லாக் காட்சி-க்கு கட்டே சொல்லாம இத செஞ்சிட்டாரு!! ஓப்பன் செய்த கேமராமேன்..
லியோ படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 18ல் வெளியானது. நடிகர் விஜய்யுடன் நடிகை திரிஷா பல ஆண்டுகள் கழித்து நடித்திருக்கிறார். சின்ன சீனாகவும் இறந்து போகும் சீனாகவும் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் திரிஷாவுக்கு மிகப்பெரிய ரோலை லோகேஷ் லியோ படத்தில் கொடுத்திருக்கிறார்.
ஒரு காட்சியில், விஜய் பார்த்திபனா இல்லை லியோ தாஸா என்று செக் செய்ய திரிஷா எடுக்கும் ஒரு முயற்சியின் போது கெட்ட வார்த்தையில் பேசி அழுதிருப்பார் விஜய்.
அப்போது விஜய்யை கண்ட்ரோல் செய்ய விஜய்க்கு லிப்லாக் கிஸ் கொடுத்து, நான் உன்னை நம்புகிறேன் பார்த்திபன் என்று கூறுயிருப்பார் நடிகை திரிஷா. அந்த எமோஷ்னல் ரொமான்ஸ் காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.
இந்நிலையில் அந்த காட்சி பற்றி லியோ படத்தில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பேட்டியொன்றில் சிலவற்றை பகிர்ந்திருக்கிறார்.
அதில், லிப்லாக் இருக்கும் என்று எனக்கு தெரியும். ஆனால் விஜய் அந்த வார்த்தை சொன்னது தெரியாது. அப்படி மெளன ராகம் படத்தில் வரும் காட்சியை போன்று ஸ்பாட்டில் பண்ணது. சாதாரண கிஸ் போன்று இல்லாமல் டார்க் லைட்டில் வைத்து எடுத்தோம்.
அந்த காட்சியை பார்த்து விஜய் பயங்கரா இருக்கிறதே என்றும் கூறினார். 6 நிமிடம் முடிஞ்சி இயக்குனர் கட் என்று சொல்லாமல் பேக்கப் என்று சொல்லிட்டாரு என்று மனோஜ் தெரிவித்திருக்கிறார்.
"Lip lock Scene முடிஞ்சதும் #Lokesh Cut சொல்லாம, Pack up-ஏ சொல்லிட்டாரு.." - DOP @manojdft#Leo #ThalapathyVijay #Trisha #LeoMovie #LokeshKanagaraj #Galatta pic.twitter.com/LlplBHYUsP
— Galatta Media (@galattadotcom) October 28, 2023