லியோ பட எலிசா தாஸ்-ஆ இது!! சேலையில் மயக்கும் நடிகை மடோனா செபாஸ்டியன்..
Madonna Sebastian
Tamil Actress
Leo
Actress
By Edward
மடோனா செபாஸ்டியன்
மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இவர் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த காதலும் கடந்துபோகும் படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமிழில் முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து கவண், பா. பாண்டி, வானம் கொட்டட்டும் ஆகிய படங்களில் நடித்தார்.
கடைசியாக லியோ படத்தில் விஜய்யின் தங்கையாகவும் நடித்திருந்தார். நடிகையை தாண்டி இவர் அருமையான பின்னணி பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மடோனா செபாஸ்டியன், சேலையில் மயக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.





