விஜய் பட நடிகை மடோனா செபாஸ்டியனா இது.. வேற லெவல் புகைப்படங்கள்
Madonna Sebastian
Viral Photos
Tamil Actress
Leo
By Bhavya
மடோனா செபாஸ்டியன்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படத்தில் எலிசா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் மடோனா செபாஸ்டியன்.
இப்படத்தில் மடோனா செபாஸ்டியன் சில நிமிடம் திரையில் தோன்றினாலும் சண்டை காட்சிகளில் அருமையாக நடித்து அசத்தி இருப்பார்.
தற்போது, ட்ரெண்டி உடையில் அவரது ஸ்டில்கள் வைரல் ஆகி வருகிறது. இதோ,