படம் வெற்றி என்று ஊரை ஏமாற்றும் லியோ படக்குழு..உண்மையான தகவல் இதுதானா
Vijay
Lokesh Kanagaraj
Leo
By Dhiviyarajan
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளிவந்த லியோ படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.
தமிழ் நாட்டில் மட்டும் லியோ படத்தின் பிசினஸ் 100 கோடி வரை செய்து இருக்கின்றனர். ஆனால் படம் வெளியாகி தற்போது வரை 92 கோடி தான் வந்து இருக்கிறது. எப்படி பார்த்தாலும் பணம் வந்துவிடும் என்றாலும் ஒரு சில இடங்களில் தோல்வியை தழுவ வாய்ப்பு இருக்கிறது.
இப்படி ஒரு நிலைமையில் இருக்கும் பட்சத்தில் லியோ படம் மாபெரும் வெற்றி என்று படக்குழு பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.