நடிகைகள் முன்னணி நடிகர்களுடன் படுக்கையை பகிர்ந்தால் தான்!! லியோ பட நடிகர் ஓப்பன்
பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோவாக திகழ்ந்து மக்கள் மத்தியில் புகழ் பெற்றவர் நடிகர் சஞ்சய் தத். பல ஹிட் படங்களில் நடித்துள்ள சஞ்சய் தத், சமீபத்தில் கேஜிஎஃப் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
தற்போது விஜய்யின் லியோ படத்திலும் வில்லன் ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் 300 பெண்கள் தன்னிடம் படுக்கையை பகிர்ந்திருக்கிறார்கள் என்று அதிர்ச்சி தகவலை கூறியிருந்தார்.
சஞ்சய் தத், முன்பு நடிகைகள் பற்றிய கூறிய விசயம் தற்போது வைரலாகி வருகிறது. நடிகர்களைவிட நடிகைகளுக்கு ஈசியாக வாய்ப்பு கிடைத்துவிடும் என்றும், தங்கள் மர்ம பாகங்களை எந்தளவுக்கு காட்டுகின்றார்களோ அந்த அளவிற்கு அவர்களுக்கு படத்தில் வாய்ப்பு கிடைத்துவிடும் என்று கூறியுள்ளார்.
மேலும் தனியார் இதழுக்கு அளித்த பேட்டியொன்றில், டாப் ஹீரோக்களுடன் படுக்கையை பகிந்தால் டாப் நடிகைகள் ஆகிவிடுவார்கள் நடிகைகள். சினிமாவில் நடிகர்களாவது ரொம்பவே கஷ்டம். அதிலும் ஆக்ஷன் காட்சிகளில் உயிரைக்கொடுத்து நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.