அந்த நடிகையின் எக்ஸ் கணவரை இறக்கும் பிக்பாஸ்!! பழிக்குபழி வாங்க துடிக்கும் சீரியல் நடிகர்..

Kamal Haasan Bigg Boss Serials Gossip Today Tamil Actress
By Edward Sep 21, 2023 09:30 PM GMT
Report

கமல் ஹாசன் தொகுத்து வழங்கி சிறப்பான வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ்.

வரும் அக்டோபர் 1 ஆம் தேதி 7 வது சீசனை உலக நாயகன் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் யார்யார் கலந்து கொள்ளவுள்ளார்கள் என்ற தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் கசிந்து வரும் நிலையில் தற்போது முக்கிய போட்டியாளரின் பெயர் கசிந்துள்ளது.

அந்த நடிகையின் எக்ஸ் கணவரை இறக்கும் பிக்பாஸ்!! பழிக்குபழி வாங்க துடிக்கும் சீரியல் நடிகர்.. | Life Partner Of An Ex Contestant Biggboss Entry

அதாவது கடந்த 6வது சீசனில் கலந்து கொண்ட பெண் போட்டியாளரின் முன்னாள் கணவர் தான் 7வது சீசனில் கலந்து கொள்ளவுள்ளார் என்று கூறப்பட்டு வருகிறது.

இதைக்கேட்டு நெட்டிசன்கள் அந்த நடிகையின் கணவரா என்று கூறி வருகிறார்கள்.