கமல் கொடுத்த ஏழரை சனி.. ஆடம்பர செலவுக்காக கோடியில் கடன் வாங்கி வாழ்க்க்கை இழந்த இயக்குனர்..
தமிழ் சினிமாவில் கும்பகோணக்காரராக ஏ வெங்கடேஷ் மற்றும் விக்ரம் போன்றவர்களிடன் உதவி இயக்குனராக பணியாற்றி ஆனந்தம் படத்தினை இயக்கி இயக்குனர் அவதாரம் எடுத்தவர் லிங்குசாமி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரன், சண்டக்கோழி, பீமா, பையா போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து மாஸ் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
அதன்பின் வேட்டை, அஞ்சான் படத்தினை தயாரித்து கிட்டத்தட்ட 10 கோடி அளவில் நஷ்டத்தை சந்தித்தார். அதன்பிம் திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தயாரிக்க ஆரம்பித்து சில வெற்றிகளை கண்டார்.
இதனை அடுத்து கமல் ஹாசனின் உத்தம வில்லன் படத்தினை கிரீன் ஸ்டுடியோவுட இணைந்து தயாரித்ததால் மிகப்பெரும்பான்மையான தயாரிப்பாக திகழ்ந்தார். அதனால் படம் படுமோசமான தோல்வி கண்டதால் வாழ்க்கையை இழந்து 40 கோடியளவில் கடனை சுமாந்தார்.
இதன்பின் ஒருசில படங்களை தயாரித்தாலும் போதிய வருவாயை அவரால் ஈடுக்கட்ட முடியவில்லை. பின் தயாரிப்பை நிறுத்திவிட்டு சண்டகோழி 2, தி வாரியர் படத்தினை இயக்கி தோல்வியை கண்டார்.
ஒரு படத்தின் ஆடம்பரமாக எடுக்க கடன் வாங்கி தேவையில்லாத செலத்தும் கடனாளியாக சுற்றினார். தற்போது இதனால் கம்பி என்னும் அளவிற்கு அவரது சூழ்நிலை மாற்றி இருக்கிறது.