இருட்டில் லிப்லாக், பாத்ரூமில் அத பண்ணுறது.. மாயா பூர்ணிமாவை குறித்து பேசிய பிக் பாஸ் போட்டியாளர்
Kamal Haasan
Kasthuri
Bigg Boss
Maya S Krishnan
Poornima Ravi
By Dhiviyarajan
பிக் பாஸ் சீசன் 7 தொடங்கிய நாட்களில் இருந்து இப்போது வரை சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் குறித்து பேசிய பிரபல நடிகை மற்றும் பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர் கஸ்தூரி, இந்த சீசனில் இருட்டு நேரத்தில் லிப் லாக் கொடுக்கிறது, பாத்ரூமில் கொஞ்சறது இதை எல்லாம் காட்டவில்லை.
எனக்கு மாயாவை பற்றி முதலே தெரியும். பிரதீப் பண்ண விஷயம் அவரை மட்டும் அசிங்கப்படுத்தவில்லை. அவருடைய பெற்றோரையும் சேர்த்து தான் அசிங்கப்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்த விஷயம் பிரதீப்க்கு புரியவில்லை.
மாயா தன்னுடைய உள்ளாடையை எடுத்து நிக்சனுக்கு காட்டிட்டு அதை காமெடி என்று சொல்லிவிட்டு சென்று விட்டனர். இதை கமல் தட்டிகேட்கவில்லை என்று கஸ்தூரி கூறியுள்ளார்.
You May Like This Video