கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் இந்தியப் படங்கள்.. லிஸ்ட்டில் சிக்கிய ஒரே ஒரு தமிழ் படம்!
Tamil Cinema
Tamil Actors
Coolie
By Bhavya
2025ல் பல படங்கள் வெளியானது. அதில், மக்கள் மனதை வென்று வசூலில் சில படங்கள் மாஸ் காட்டியது.
இந்நிலையில், கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள் குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. லிஸ்ட் இதோ,
லிஸ்ட்!
சையாரா
காந்தாரா : தி லெஜண்ட் சாப்டர் 1
கூலி
வார் 2
சனம் தேரி கஸம்
மார்கோ
ஹவுஸ்ஃபுல் 5
கேம் சேஞ்சர்
மிஸஸ்
மகாவதார் நரசிம்மா
