3வது கல்யாணம் பண்ணித்தரேன்! என்னடா இது கடவுள்ளுக்கு வந்த சோதனை..

viralvideo lord-murugan
By Edward Jan 27, 2022 11:35 AM GMT
Report

கடவுள் மக்கள் பணம், நகை, படிப்பு என பல வரங்களை கேட்பார்கள்.

இருங்கு ஒரு சிறுவன் தன்னை அடித்த ஆசிரியருக்கு கொரோனா வரவேண்டும் என்று வேண்டியுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

அடித்த சாருக்கு கொரோனா வந்தால் உனக்கு மூன்றாவது கல்யாணம் பண்ணி வைக்கிறேன் முருகா என்று மண்டியிட்டு வேண்டியுள்ளான் அந்த சிறுவன். 

அந்த ஸ்கூல்ல ஒன்னு நான் இருக்கணும் இல்லன்னா அந்த சார் இருக்கணும் முருகா என்று புலம்பியுள்ளான். தற்போது அந்த வீடியோ வைரலாகி பகிரப்பட்டு வருகிறது.