நடிகர் லிவிங்ஸ்டனுக்கு என்ன ஆச்சு? கண்கலங்கிய அழ இதான் காரணம்..

Livingston Super Singer Vijay Television
By Jai Jul 18, 2026 05:51 AM GMT
Report

லிவிங்ஸ்டன்

தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ, காமெடியன் என தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகர் லிவிங்ஸ்டன். சமீபகாலமாக ஒருசில படங்களில் குணச்சித்திர ரோலிலும் நடித்து வந்தார். அவரது மகள் ஜோவிகா சீரியலில் அறிமுகமாகி நடித்தும் வருகிறார்.

நடிகர் லிவிங்ஸ்டனுக்கு என்ன ஆச்சு? கண்கலங்கிய அழ இதான் காரணம்.. | Livingston The Thing That Suddenly Cried In Ss11

இந்நிலையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 11 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கண்ணீருடன் பேசியுள்ளார் லிவிங்ஸ்டன். இந்த வாரம் மறைந்த இயக்குநர் கே பாக்யராஜுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர் இயக்கிய, நடித்த படங்களின் பாடல்களை சிறுவர்கள் பாடியுள்ளனர்.

நடிகர் லிவிங்ஸ்டனுக்கு என்ன ஆச்சு? கண்கலங்கிய அழ இதான் காரணம்.. | Livingston The Thing That Suddenly Cried In Ss11

அதில் ஒரு சிறுவன், ஏரிக்கரை பூங்காற்றே என்ற பாடலை பாடியுள்ளார். சிறுவன் பாடி முடித்ததும், லிவிங்ஸ்டன் அப்படத்தின் போது பாக்யராஜுடன் நடந்த அனுபவத்தை பகிர்ந்து கண்ணீர்விட்டுள்ளார். அவரின் இந்த வீடியோ பலரையும் எமோஷனலாக்கியுள்ளது.