ரகசிய உறவு! நம்பர் ஒன்னாக இருந்த நடிகர் இவர்தான்! பிரபல பத்திரிக்கையாளர்
சினிமாவில் பெரும்பாலான நட்சத்திரங்கள் தன்னுடன் நடித்த சக நட்சத்திரங்களுடன் ரகசியமாக டேட்டிங், காதல், உறவு என பல விஷயங்களில் ஈடுபட்டு சிக்குவது வழக்கம். அதில் தமிழ் சினிமாவில் முதலில் இடத்தில் இருப்பர் யார் என்றும் யார் யார் ரகசிய தொடர்பில் இருந்தார்கள் என்று பிரபல நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் தனியார் இணையதளத்திற்கு பேட்டியளித்து உண்மையை உடைத்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தான் இப்படியான தொடர்பில் இருக்கும் முதல் நட்சத்திரமாக இருக்கிறார் என்று கூறியுள்ளார். அந்தகால முதலே நடிகர் கமல் தன்னுடன் நடித்து நடிகைகளுடன் படுக்கை காட்சிகள் தொடர்பு என இருந்து வந்துள்ளார் என்று அனைவரும் அறிந்தது. சமீபத்தில் நடிகை ஆண்ட்ரியா அரசியல் தலைவரும் மூத்த நடிகர் தன்னை தவறாக நடந்தினார் என்றும் என் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் எழுத இருப்பதாகவும் கூறியிருந்தார். தற்போது கமலுடன் விக்ரம் படத்தில் ஜோடியாக நடிக்கவிருக்கிறாராம். மேலும் நடிகை சிம்ரனுடனும் ரகசிய தொடர்பில் இருந்தார்.
நடிகர் விஷால், நடிகை வரலட்சுமி சரத்குமாருடன் பல ஆண்டுகள் தொடர்பில் இருந்துள்ளார். இதையடுத்து லட்சுமி மேனனுடம் உறவில் இருந்து சில உண்மைகள் வெளியாகியது. நிச்சயம் வரை சென்ற பெண்ணிடம் லட்சுமி மேனன் புகாரளித்துள்ளாராம். பிக்பாஸ் யாஷிகா ஆனந்த் நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதியுடன் ரகசியமாக தொடர்பில் இருந்துள்ளாராம்.
இதுபற்றி தம்பி ராமையா யாஷிகா ஆனந்த் சோக்காளி என பெயர் பெற்ற அனிரூத் தனக்கு குடி பழக்கம் உள்ளவர் நானே பார்த்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். இரவு பார்ட்டியில் கீர்த்தி சுரேஷுடன் நெருக்கமாக இருந்தாராம். திரிஷா, நயன் தாரா, ஸ்ருதிஹாசன், ஜோனி காந்தியுடன் நெருக்கமாக டேட்டிங்கில் இருந்துள்ளார்.
ஆண்டிரியாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படமும் இணையத்தில் வெளியானது. மேலும் பல பிரபலங்கள் ரகசியமாக உறவில் இருந்து மாட்டிக்கொண்டுள்ளனர். இது முழுக்கமுழுக்க அதிகாரபூர்வ உண்மை என்றும் யாரும் எனக்கு எதிரி கிடையாது நான் யாருக்கும் எதிரி கிடையாது என்று பயில்வான் குறிப்பிட்டுள்ளார்.