நடிகை கல்யாணி பிரியதர்ஷனியின் ரீசெண்ட் போட்டோஷூட்..

Kalyani Priyadarshan Indian Actress Actress Lokah Chapter 1: Chandra
By Edward Mar 28, 2026 06:45 AM GMT
Report

கல்யாணி பிரியதர்ஷன்

தெலுங்கில் 2017ல் வெளியான ஹெல்லோ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அடுத்தடுத்த தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.

இப்படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகினார். இதனையடுத்து மாநாடு படத்திலும் நடித்தார். பின் 3 ஆண்டுகளாக மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை கல்யாணி பிரியதர்ஷனியின் ரீசெண்ட் போட்டோஷூட்.. | Lokah Actress Kalyani Priyadarshan Recent Photos

கடந்த ஆண்டு அவர் நடிப்பில் லோகா படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை 300 கோடிக்கும் மேல் வசூலையும் குவித்தது. தற்போது ஜீனி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஒரு பாடலில் கிளாமராக நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

போட்டோஷூட்டில் கவனம் செலுத்தும் கல்யாணி, சமீபத்தில் பச்சைநிற ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

போட்டோஷூட்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery