மேடையில் மாணவி செய்த செயலால் கடுப்பாகிய லோகேஷ் கனகராஜ்..

Lokesh Kanagaraj Leo
By Edward Jul 20, 2023 06:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் டாப் இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தினை தொடர்ந்து விஜய்யின் லியோ படத்தினை இயக்கி வருகிறார். இப்படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ள நிலையில் பல விசயங்களை லோகேஷ் சீக்ரெட்டாக வைத்து வருகிறார்.

சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். லியோ, கைதி மாதிரியான படம் என்றும் அடுத்த படத்தின் அப்டேட் லியோ வெளியானப்பின் தெரியவரும் என்றும் கூறியிருந்தார்.

மேலும் என்னுடைய 10 வருட கனவு படமாக இரும்புக்கை மாயாவி இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் மாணவ மாணவிகளுக்கு ஷீல்ட் கொடுக்க நின்ற போது ஒரு மாணவி ஷீல்ட்டை வாங்கியப்பின் லோகேஷ் கனகராஜின் காலில் விழுந்துள்ளார். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத லோகேஷ் கனகராஜ், அதிர்ச்சியடைந்து மாணவியை முறைத்திருக்கிறார்.

GalleryGallery