மிகப்பெரும் மன உளைச்சலில் லோகேஷ் கனகராஜ்..யார் இந்த வேலைய பார்த்தது
Lokesh Kanagaraj
By Tony
லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் இயக்குனர்.
இவருடைய படங்களுக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.
அந்த வகையில் தற்போது லியோ படம் உலகம் முழுவதும் 598 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்தது.
தற்போது கோடம்பாகத்தில் நிலவும் மிகப்பெரும் வதந்தி லோகேஷுற்கு லியோ படத்திற்கு சம்பளம் தரவில்லை என்பது தான்.
ஆனால், இது முற்றிலும் பொய், லோகேஷிற்கு பேசிய சம்பளத்தை கொடுத்துவிட்டார்களாம், ஆனால் இந்த செய்தி அவரை மிகவும் மன உளைச்சல் ஆக்கியுள்ளது.