ஒரு காலை இழந்த லொள்ளு சபா நிகழ்ச்சி பிரபலம்.. மருத்துவமனையில் அனுமதி
Tamil Cinema
By Yathrika
சிரிக்கோ உதயா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் நிகழ்ச்சியில் ஒன்று லொள்ளு சபா. காமெடியை மையப்படுத்தி ஒளிபரப்பான இந்த ஷோ பலருக்கு வாழ்க்கையில் முன்னேற ஒரு அடித்தளமாக அமைந்தது.
அப்படி இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் தான் சிரிக்கோ உதயா.
இவருக்கு சர்க்கரை நோய் அதிகமாக இடதுகால் எடுக்கும் நிலை வந்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்றுவரும் சிரிக்கோ உதயாவை நேரில் சந்தித்து சில உதவிகளையும் முத்துக்காளை மற்றும் கிங்காங் செய்துள்ளனர்.