தனிமையில் எல்லைமீறும் போஸ்! பேக்லஸ் புகைப்படத்தால் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தோனிபட நடிகை!
பாலிவுட் சினிமா நடிகைகள் ஆடையில் ஹாலிவுட் அளவிற்கு அணிந்து அதுவும் நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஆரம்பித்து பல ஆண்டுகளாகிவிட்டது. படத்தில் தான் அப்படி என்றால் நிஜத்திலும் ஹாலிவுட் கலாச்சாரத்தை பின்பற்ற துவங்கி விட்டனர். அங்கு சென்றாலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்தாலும் அரைகுறை ஆடை மற்றும் இறுக்கமான ஆடையில் தான் செல்கிறார்கள்.
அப்படி பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை திஷா பதானி. தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமான பின் க்ளாமர் குயினாக கோட்டையை பிடித்துள்ளார்.
தற்போது பிகினி, லோ நெக் ஆடை என எல்லைமீறிய போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டும் வருகிறார் திஷா. தற்போது பேக்லஸ் மற்றும் குட்டை ஜீன்ஸ் பேண்ட் ஆடையில் இரவில் மூட் என்று பதிவிட்டு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்துள்ளார்.


