இப்படியொரு மாற்றம்! படு ஒல்லியாக மாறிய பிக்பாஸ் நடிகை லொஸ்லியா!

losliya biggboss tamilactress
By Edward Dec 02, 2021 01:00 PM GMT
Report

இலங்கை தமிழச்சியாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் நடிகை லொஸ்லியா. இந்தியாவிற்கு வந்து பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு காதல் கிசுகிசுக்களில் சிக்கினார்.

அதிலிருந்து மீண்டு வந்த லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வேலையில் கவனம் செலுத்த துவங்கினார். பின் படங்களில் கமிட்டாகி நடித்து பெரியவரவேற்பு பெற்றார்.

படங்களுக்காக உடல் எடையை குறைத்து சற்று ஆள் அடையாளம் தெரியாமலும் பக்குவமான பேச்சினையும் வெளிப்படுத்தி வருகிறார். தற்போது படுஒல்லியாக மாறி அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் பாராட்டி ஷாக்காகி வருகிறார்கள்.