லாஸ்லியாவா இது.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அவரது கிளாமர் புகைப்படம்

Losliya Mariyanesan
By Kathick May 29, 2022 03:15 PM GMT
Report

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இதனை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டானார். அறிமுகம படமாக நடிகர் அர்ஜூனுடன் இணைந்து Friendship எனும் படத்தில் நடித்திருந்தார்.

இதன்பின் சமீபத்தில் வெளிவந்த கூகுள் குட்டப்பா படத்தில் நடித்து நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றார். இதுதவிர்த்து மேலும் பல பிரபலங்களுடன் இணைந்து படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் லாஸ்லியா.

இந்நிலையில், தற்போது கிளாமர் உடையில் லாஸ்லியா எடுத்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், ஷாக்காகியுள்ளனர். இந்நிலையில் இன்று லாஸ்லியாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென ஹேக் செய்யப்பட்டு இருக்கிறது. லாஸ்லியா லீக்ஸ் என குறிப்பிட்ட சில புகைப்படங்களும் அவரது கணக்கில் பதிவிடப்பட்டு இருக்கின்றன. அதன்பின் தான் லாஸ்லியா தனது கணக்கு ஹேக்கர்களிடம் இருந்து மீட்கப்பட்டுவிட்டது என குறிப்பிட்டு இருக்கிறார்.

லாஸ்லியாவா இது.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அவரது கிளாமர் புகைப்படம் | Losliya Glamour Photo