எல்லைமீறும் இலங்கை பெண் லாஸ்லியா.. புடவையில் இப்படியொரு கிளாமரா
Losliya Mariyanesan
By Kathick
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின், பிக் பாஸ் மூலம் தமிழில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் லாஸ்லியா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கூகுள் குட்டப்பா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை இவருக்கு தேடி தரவில்லை.
இதை தொடர்ந்து சில படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை சமீபகாலமாக கிளாமர் பக்கம் திரும்பியுள்ள லாஸ்லியா இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு ஷாக்காக இருந்தாலும், அதை வைரலாக்கி வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது எல்லைமீறும் மெல்லிய புடவை அணிந்து ரசிகர்களால் கிறங்கடித்துள்ளார்.


