என்ன லாஸ்லியா இப்படி இறங்கிட்டாங்க.. வைரல் போட்டோஸ்
Losliya Mariyanesan
By Parthiban.A
பிக் பாஸ் மூலமாக லாஸ்லியா பெரிய அளவில் தமிழ் ரசிகர்கள் பாப்புலர் ஆனார். இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான அவர் சென்னை வந்து பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு தற்போது புகழின் உச்சியில் இருக்கிறார்.
சில திரைப்படங்களில் நடித்து இருக்கும் லாஸ்லியாவுக்கு ரசிகர் கூட்டமும் அதிகம் கிடைத்து இருக்கிறது. மேலும் அவர் சினிமாவுக்காக தனது எடையை குறைத்து ஒல்லி பெல்லியாக மாறி இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது லாஸ்லியா இலங்கைக்கு தற்போது சென்று இருக்கிறார். அங்கு அவர் கிழிந்த ட்ரெண்டியான பேண்ட், க்ராப் டாப் என செம மாடர்ன் ஆகவும் கிளாமராகவும் சென்று இருக்கிறார்.
அவரை இப்படி பார்த்த ரசிகர்கள் சற்று ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள். தற்போது வைரலாகும் அவரது புகைப்படங்கள் இதோ..



