பிரபலத்திற்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த லாஸ்லியா.. இருவருக்குள் அப்படியொரு நெருக்கம்

Losliya Mariyanesan
By Kathick Feb 06, 2023 06:07 AM GMT
Report

லாஸ்லியா

தற்போதைய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் லாஸ்லியா. இவர் பிக் பாஸ் மூலம் ரசிகர்கள் மனதில் இதன்பிடித்து, அதன்பின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

முதல் இரண்டு படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை. அடுத்ததாக இவர் நடிப்பில் அன்னபூரணி எனும் படம் உருவாகி வரும் நிலையில், இப்படம் ஆவது லாஸ்லியாவிற்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முத்தம் கொடுத்த லாஸ்லியா

நடிகை லாஸ்லியா பிரபல நடிகை மாதுரியின் நெருங்கிய தோழி என்பதை நாம் அறிவோம். இருவரும் இணைந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

இந்நிலையில் தற்போது லாஸ்லியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் தனது தோழி மாதுரிக்கு முத்தம் கொடுக்கிறார் லாஸ்லியா. இந்த வீடியோவை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகிறார்கள். இதோ பாருங்க..