விளம்பரத்திற்காக இப்படியிறங்கிய லாஸ்லியா.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Losliya Mariyanesan Gossip Today
By Edward Nov 14, 2022 12:46 AM GMT
Report

இலங்கை செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தவர் லாஸ்லியா. நடிக்க வந்த இவர் பிக்பாஸ் 3 சீசனின் ஆடிஷனில் கலந்து கொண்டு வீட்டிற்கு சென்றார்.

ரசிகர்களை ஈர்த்து வந்த லாஸ்லியா, கவினுடன் காதலில் விழுந்து சர்ச்சையில் சிக்கினார். காதல் குறித்து குடும்பத்தினரின் வெறுப்பை சம்பாதித்த பிறகு கவினிடம் இருந்து விலகி வந்தார்.

இருவரும் நிகழ்ச்சிக்கு பிறகு சந்திப்பதையும் பேசுவதையும் நிறுத்திக்கொண்டனர். தந்தை மறைவிற்கு பிறகு மீண்டும் படங்களில் நடித்து ஒருசில படங்களும் வெளியானது.

ஆனால் அவரின் நடிப்பு எதிர்ப்பார்த்த படி இல்லாமல் இருந்ததால் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறார்.

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து வீட்டில் தனியாக செய்யும் போட்டோஷூட் யோகா, உடற்பயிற்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது விளம்பரத்திற்காக க்யூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.