பட வாய்ப்புக்கு ரூட்டு போடும் நடிகை லாஸ்லியா.. புகைப்படங்கள் எல்லாம் அப்படி இருக்கு

losliya hot photoshoot conterversey
By Karthick Raja Mar 19, 2022 01:00 PM GMT
Report

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் Friendship எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதன்பின் தற்போது தனது பிக் பாஸ் நண்பர் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தயாரித்து நடித்துள்ளார், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார். இப்படத்தின் டீசர் கூட வெளிவந்து, நல்ல வரவேற்பை பெற்றது.

சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை பதிவு செய்து வரும் லாஸ்லியா, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்து பதிவு செய்து வருகிறார். பட வாய்ப்புக்காக லாஸ்லியா இப்படி செய்கிறாரே என்று ஒரு புறம் தற்போது கிசுகிசு துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதோ அவருடைய சமீபத்திய புகைப்படங்கள்..   


GalleryGalleryGallery