இலங்கை பெண் லாஸ்லியாவா இது!! க்யூட் செல்ஃபி புகைப்படத்தை பார்த்து வழியும் ரசிகர்கள்..
இலங்கை தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக இருந்து படத்தில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்தவர் நடிகை லாஸ்லியா. வாய்ப்பிற்காக செல்லும் போது பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லாஸ்லியா அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தார். இடையில் கவினுடன் காதலில் சிக்கி குடும்பத்தினரின் கோபத்திற்கு ஆளாகினார்.

அதன்பின் கேரியரில் கவனம் செலுத்திய லாஸ்லியா ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்த போது அவரது தந்தை மரணம் அவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
தற்போது அதிலிருந்து மீண்டு வந்த லாஸ்லியா மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். அடக்கவுடக்கமாக இருந்த லாஸ்லியா சமீபத்தில் உடல் எடையை குறைத்ததோடு கிளாமர் லுக்கிற்கு அப்படியே மாறினார்.
சமீபத்தில் குட்டையாடையணிந்து இளசுகளை தன் பக்கம் ஈர்க்க கிளாமர் போட்டோஷூட்டை வெளியிட்டும் வருகிறார். தற்போது மிரர் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் லாஸ்லியா.