என் செல்லத்துக்கு என்ன ஆச்சு.. ஓவராக மெலிந்து, குச்சி போல் மாறிய லாஸ்லியா..
losliya
bigg boss
slim
By Kathick
பிக் பாஸ் சீசன் 3 மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தவர் நடிகை லாஸ்லியா. இவருடைய நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த Friendship திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து தற்போது இவருடைய நடிப்பில் கூகுள் குட்டப்பா படம் வெளியாகவுள்ளது. லாஸ்லியாவின் எந்த ஒரு புகைப்படம் வெளிவந்தாலும், அது சமூக வலைத்தளத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது உடல் எடையை குறைத்து ஓவராக மெலிந்து, குச்சி போல் மாறிய லாஸ்லியா தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், 'என் செல்லத்துக்கு என்னடா ஆச்சு'. 'மேடம் என்ன இப்படி மாறிட்டீங்க' என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.. இதோ அந்த புகைப்படம்..
