பட வாய்ப்புக்காக குட்டை ஆடையில் கவர்ச்சி காட்டும் லாஸ்லியா.. ஹாட் புகைப்படங்கள்

Losliya Mariyanesan
By Dhiviyarajan 1 வாரம் முன்
Dhiviyarajan

Dhiviyarajan

விஜய் டிவியில் உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.

செய்தி வாசிப்பாளராக வாழ்க்கை பயணத்தை தொடங்கிய இவர், பின்னர் குட் மார்னிங் ஸ்ரீலங்கா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதன் மூலம் பிரபலமடைந்த லாஸ்லியா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் உச்சிக்கு சென்றார்.

இதையடுத்து இவர் கூகுள் குட்டப்பா, ஃபிரெண்ட்ஷிப் போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் இப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு தரவில்லை. 

ஹாட் புகைப்படங்கள் 

சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் லாஸ்லியா, சமீபத்தில் பதிவிட்ட கிளாமர் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதில் அவர் குட்டை ஆடையில் விதவிதமான போஸ் கொடுத்துள்ளார். இதற்கு சிலர் 'படவாய்ப்புக்காக தான் இது போன்று கிளாமர் புகைப்படங்களை பதிவிடுகிறார்' என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர்.