எல்லாரு கையிலையும் ஒரு போன் கிடைச்சுருச்சு, கருத்து சொல்ல - ராதிகா அதிரடி
Radhika Sarathkumar
By Tony
தமிழ் சினிமாவில் ராதிகா எப்போதும் தைரியமான கருத்துக்களை கூறுபவர். மேலும் தனக்கு மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாக பேசுபவர்.
இவர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த தாய் கிழவி படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது.

தற்போது ராதிகா அவர்கள் ஒரு பேட்டியில், இப்போது எல்லாம் எல்லோரும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஏனெனில் எல்லோர் கையிலும் போன் கிடைத்துவிட்டது, அதை வைத்து விமர்சனம் சொல்கிறார்கள்.
ஆனால், இதை தடுக்கவும் முடியாது, அரசாங்கம் தான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராதிகா கூறியுள்ளார், இதற்கு ஆதரவும் கடுமையான எதிர்ப்பும் வந்துகொண்டு இருக்கிறது.
