ட்ரான்ஸ்பரன்ட் உடையில் கிளாமர் போஸ் கொடுத்த லாஸ்லியா..இதோ

Losliya Mariyanesan Tamil Actress Actress
By Dhiviyarajan Nov 04, 2023 04:30 PM GMT
Report

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியாவுக்கு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டு இருந்தது. ஆனால் சினிமாவில் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

லாஸ்லியா நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் தோல்வியை தான் சந்தித்தது. இன்ஸ்டாகிராம் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து வரும் லாஸ்லியா, தற்போது ட்ரான்ஸ்பரண்ட் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இதோ