அந்த ஆடை மட்டும் அணிந்து இளசுகளை இம்சை செய்யும் பிக் பாஸ் பிரபலம்.. வெளியான கவர்ச்சி வீடியோ

Losliya Mariyanesan
By Dhiviyarajan Feb 15, 2023 07:50 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த பிக் பாஸ் சீசன் 3 -ல் பங்கேற்று பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தான் லாஸ்லியா.

இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது நடிகர் கவினுடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை.

இதையடுத்து லாஸ்லியா பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் நடித்தார். ஆனால் இந்த இரண்டு படங்களும் தோல்வியை சந்தித்தது.

அந்த ஆடை மட்டும் அணிந்து இளசுகளை இம்சை செய்யும் பிக் பாஸ் பிரபலம்.. வெளியான கவர்ச்சி வீடியோ | Losliya Mariyanesan Latest Video Shoot

கவர்ச்சி வீடியோ

சமூக வலைத்தளங்களில் மாடர்ன் உடை அணிந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் லாஸ்லியா, தற்போது பீச் ஓரத்தில் குறுகிய ஆடை அணிந்து வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதோ இந்த வீடியோ.