தலையில் துண்டை போட்ட பிக்பாஸ் லாஸ்லியா படம்..இவ்ளோ பெரிய அடியா
Losliya Mariyanesan
Actress
By Tony
லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டு மொத்த தமிழ் நெஞ்சங்களை கவர்ந்தார். அதிலும் இவர் இலங்கை பெண் என்பதால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் இவரின் புகழ் சென்றடைந்தது.
இந்த நிகழ்ச்சி முடிந்து பெரியளவில் லாஸ்லியா படங்களில் நடிக்காமல் இருந்தாலும், ஒரு சில படங்களில் தலையை காட்டினார்.
ஆனால், லாஸ்லியா பெரிதும் எதிர்ப்பார்த்த ஹவுஸ் கீப்பிங் படம் கடந்த வாரம் வெளிவந்தது. இந்த படத்தில் ஹீரோவாக யுடியூப்பர் ஹரி பாஸ்கர் நடித்திருந்தார்.
ஆனால், இந்த படம் ப்ரிண்ட் அண்ட் பப்ளிசிட்டி தொகையை கூட வசூல் செய்யவில்லை என்பது தான் லாஸ்லியா ரசிகர்களுக்கு கடும் வருத்தம். லாஸ்லியா இதிலிருந்து மீண்டு கண்டிப்பாக ஒரு ஹிட் படத்தில் நடிக்க வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும்.