கவின் கிரேட் எஸ்கேப்!! தர்ஷனுடன் காரில் லாஸ்லியா செய்ததை பார்த்து வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 -ம் மூலம் பாப்புலர் ஆனவர் லாஸ்லியா. பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது.
ஆனால் இவர் நடித்த படங்கள் வசூல் ரீதியாக படும் தோல்வி அடைந்தது. இதையடுத்து லாஸ்லியாவிற்கு சினிமாவில் சரியான பட வாய்ப்பு கிடைக்கவில்லை.
பிக் வீட்டில் இருந்த போது தர்ஷன், லாஸ்லியா இருவரும் அண்னன் தங்கை போல பேசி வந்தார்கள்.
சமீபத்தில் தர்ஷனுடன் காரில் வெளிய சென்ற லாஸ்லியா வீடியோ ஒன்றை எடுத்து best friend என்று பதிவிட்டு உள்ளார்.
இதை பார்த்து நெட்டிசன்கள் கவின் கிரேட் எஸ்கேப் என்றும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
Here's is the Exclusive insta reel of @Losliyamaria96 ?❤?
— Losliya Fans Trends (@Losliya_Trends) September 16, 2023
A v happy birthday Tharshhhhh ♥️ Thanks for handling crazy side of mine ?
@tharshan_shant ♥️
#Losliya #Friendshipgoals pic.twitter.com/QeBHeBEwnN