சுற்றி பல கேமராக்கள்! பார்க்காமல் கேஎஸ் ரவிக்குமாரை கட்டிப்பிடிக்க சென்ற நடிகை லாஸ்லியா
Losliya Mariyanesan
K. S. Ravikumar
By Parthiban.A
பிக் பாஸ் ஷோ மூலமாக பிரபலமாகி தற்போது தமிழ் சினிமாவில் நடிகையாக நுழைந்திருப்பவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த அவர் பிக் பாஸ் வரும் முன்பு செய்தி வாசிப்பாளராக இருந்து வந்தார்.
பிரெண்ட்ஸ் என்ற படம் மூலமாக நடிகையாக களமிறங்கிய அவர் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து நடித்திருக்கும் கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்து உள்ளார்.

அந்த படத்தின் விழா ஒன்றில் பங்கேற்பதற்காக லாஸ்லியா வந்தபோது அவர் தாமதமாக வந்ததை கவனித்த கே.எஸ்.ரவிக்குமார் பிரெஸ் மற்றும் கேமரா முன்பே 'ஏம்மா லாஸ்லியா' என அழைத்து கண்டித்து இருக்கிறார்.
ஆனால் சுற்றி கேமரா இருப்பதை கவனித்த லாஸ்லியா உடனே சுதாரித்து கொண்டு அவரிடம் நிலைமையை கூறினார். அதற்கு பிறகு தான் கே.எஸ்.ரவிக்குமார் அமைதி ஆனார்.
வீடியோ பார்க்க க்ளிக் பண்ணுங்க