காதல் தோல்விக்கு பிறகு எல்லைமீறும் நடிகை இலியானா! ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படம்..

vijay heroine nanpan
By Jon Jan 31, 2021 07:54 PM GMT
Report

தமிழ் பேசாத நடிகைகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாவது தற்போது அதிகமாகி கொண்டு இருக்கிறது. அந்தவகையில் பாலிவுட் நடிகைகளை லட்சம் கோடி என சம்பளம் பேசி அறிமுகம் செய்யப்படும் நடிகைகளும் இருக்கிறார்கள்.

அப்படி தமிழில் கேடி உள்ளிட்ட சிறிய பட்ஜெட் படங்கள் மூலம் அறிமுகமாகி தற்போது பாலிவுட் நடிகையாக வளர்ச்சி அடைந்த நடிகைகளில் ஒருவர் நடிகை இலியானா. பாலிவுட்டின் இடுப்பழகி என்ற பெயரை பெற்று நண்பன் படத்தின் மூலம் நிரூபித்து பிரபலமாகியும் உள்ளார் இலியானா.

சில ஆண்டுகளுக்கு முன் காதலித்தவருடன் தோல்வியை சந்தித்து ஆளே காணாமல் போனார். தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்து சமுகவலைத்தளத்தில் சில கருத்துகளுடன் க்ளாமர் புகைப்படங்களும் வீடியோவையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், பிகினி உடையில் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, என்ன சாப்பிட்டால் உடலை கட்டுகோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று டூபீஸில் க்ளோசப்பில் எடுத்து வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் இலியானா.